ஃபிட்டாக இருக்கும் கோலிவுட் ஸ்டார்ஸ்

நடிகர் சிம்பு தனது உடல் எடையை 101ல் இருந்து 71 கிலோவாக குறைத்துள்ளார்

நடிகை சமந்தா தீவிரமான உடற்பயிற்சிகள் செய்து தனது ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்

நடிகர் அருண் விஜய்  அடிக்கடி தனது வொர்கவுட் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்

நடிகை ப்ரியா பவானி சங்கர் தவறாமல் உடற்பயிற்சி செய்து எப்போதும் பிட்டாக இருக்கிறார்

நடிகர் நகுல் 20 கிலோவிற்கும் மேல் தனது உடல் எடையை குறைத்து இளமையாக காட்சியளிக்கிறார்

நடிகை ராஷ்மிகா கிக் பாக்சிங் மற்றும் யோகா மூலம் தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்

சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா தீவிர உடற்பயிற்சி செய்தார்

நடிகை பூஜா ஹெக்டே தீவிர ஜிம்  வொர்க் அவுட் செய்து பிட்டாக இருக்கிறார்

நடிகர் ஜான் கோகென், அவருடைய மனைவி பூஜா ஜோடியாக உடற்பயிற்சி செய்து வருகின்றனர்

நடிகை ராய் லட்சுமி தனது ரசிகர்களுக்கான எண்ணற்ற வொர்க் அவுட் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com