உங்கள் காதலர் இதெல்லாம் செய்கிறாரா? அவரை மிஸ் பண்ணிடாதீங்க..!

 உங்கள் கணவர் அல்லது நீங்கள் தேர்வு செய்யப் போகும் நபர் கச்சிதமானவரா, உங்களுக்கு பொருத்தமானவரா என்று தெரிய வேண்டுமா? இந்த விஷயங்களை உங்களுக்காக செய்கிறாரா என்று பாருங்கள்!

மற்றவர்களிடம் பெருமையாக சொல்லிக் கொள்ளாமல் உங்களை கவனித்து கொள்வார் 

உங்களின் உணர்ச்சிபூர்வமான, மன ரீதியான தேவைகளை பூர்த்தி செய்வார் 

தனது குடும்பத்தினருக்கு உங்களை அறிமுகம் செய்வார்

நீங்கள் இப்படித்தான் என்று முன்முடிவுகளை எடுக்க மாட்டார் : நீங்கள் எடுக்கும் முடிவுகள் என்று எதையுமே அவர் ‘ஜட்ஜ்’ செய்ய மாட்டார்

உங்கள் முடிவு தவறாக போகும் போது, ‘எனக்கு அப்பவே தெரியும்’ என்று கேலி செய்யாமல், உங்களுக்கு ஆறுதல் சொல்வார்

மேலும், உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் கனவுகளை அடைய
உதவியாக இருப்பார்

ஒரே ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?