வெயில் காலத்தில்
பழைய சோறு
சாப்பிடுவதால்
 இவ்ளோ
 நன்மைகளா!

பழைய சோறு நமது பாரம்பரிய உணவாகும்

நமது முன்னோர்கள் பழைய சோறு போன்ற சத்தான உணவுகளை சாப்பிட்டு தான் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்

இதற்கு நீராகாரம், பழஞ்சோறு, பழைய சாதம், பழையது என்று பலவிதமான பெயர்கள் உள்ளன

வாதம்,பித்தம், கபம் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்திருக்க பழைய சோறு உதவுகிறது

இரவு மீதியுள்ள சோற்றில் நீரை ஊற்றி மூடி வைத்துவிட வேண்டும்.மறுநாள் காலையில் தயாராகி இருக்கும் பழைய சோற்றை சாப்பிட்டால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன

பழைய சோறு செய்வது எப்படி?

News18Tamil.com

பழைய சோற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகளவில் உள்ளன

காலையில் இதை சாப்பிடுவதால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்

உடலில் அதிகமாக இருக்கும் உஷ்ணத்தை போக்கும்

பழைய சோற்றில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலை நீக்கும்

உடல் சோர்வையும் விரட்ட உதவுகிறது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com