மாறி மாறி வரும் பருவநிலை காரணமாக வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல், சளி, இருமல், தலை வலி, தொண்டை வலி என ஏதேனும் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இஞ்சி கஷாயம்
அப்படிப் பட்ட நிலையில் இந்த இஞ்சிக் கஷாயத்தை வைத்துக் குடிக்கையில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வீட்டில் எளிதாக கிடைக்கும் பொருட்களை வைத்தே இஞ்சி காஷாயத்தை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
இஞ்சி கஷாயம்
இஞ்சி கஷாயம்
இஞ்சியை தோல் நீக்கிக் கொள்ளவும். இலைகளை நீரில் சுத்தம் செய்து கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்துச் நன்றாக இடிக்கவும்.
செய்முறை
இத்துடன் ஒன்றரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்து பாதியாகக் குறைந்ததும் எடுக்கவும்.
இஞ்சி கஷாயம்
ஒரு பாத்திரத்தில் வடிகட்டி இதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இஞ்சி கஷாயம்
இந்த கஷாயத்தை வெது வெதுப்பாக குடிக்கலாம். இது சளி, இருமல், பசியின்மை போன்றவைக்கு நல்ல மருந்து. காலை, மாலை கால் கப் குடிக்கலாம்.
குறிப்பு
2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 5 மில்லி கொடுக்கலாம். துளசி மற்றும் ஓம இலை சேர்ப்பதனால் சளிக்கு மிகவும் நல்லது.
குறிப்பு