அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்.!

தேன்

சுத்தமான தேனுடன் இறைச்சியைச் சேர்த்து சாப்பிடுவதால் தேன் உணவை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும்

முள்ளங்கி

முள்ளங்கி & இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்து அதிகரிப்பதால், உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மை உடையதாக மாற வாய்ப்பு உண்டு

கிழங்கு வகைகள்

செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன், உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். வாயுத்தொல்லையை உண்டாக்கும்

மைதா உணவுகள்

மைதாவுக்கு செரிமான சக்தி குறைவு. எளிதில் மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு பிரச்னையை அதிகப்படுத்தும்

பயறு

முளைகட்டிய பயறு மற்றும் இறைச்சியில் புரதம் அதிக அளவு உள்ளது. மூட்டுவலி ஏற்படும். உடலில் மதமதப்பை ஏற்படுத்தி உற்சாகத்தை இழக்கச்செய்யும்

கீரை

இறைச்சியுடன் கீரை சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானக்கோளாறு ஏற்படும். இதனால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்

தயிர்

பாலில் இருந்து தயாரிக்கப்படும் எந்த பொருளுடனும் இறைச்சி சேர்த்து சாப்பிடக் கூடாது.  கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடவே கூடாது

இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.!

click here