">
உடல்நலம் என்று வரும் போது கண் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது.
நம் வயதை பொருட்படுத்தாமல் வழக்கமான கண் பரிசோதனை நம் பரிசோதனை பட்டியலில் இருக்க வேண்டும்.
வழக்கமான அடிப்படையில் செய்து கொள்ளப்படும் கண் பரிசோதனைகள் பார்வையை வலுவாக வைப்பதோடு, நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருக்கும் கண் நோய்களை கண்டறியவும் உதவுகின்றன.
உடனடியாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் முக்கிய 5 அறிகுறிகள் இங்கே...