உஷார்..! கீரை அதிகமாக சாப்பிட்டால் இந்த 10 பிரச்சனைகள் வருமாம்..!

கீரை வாரத்தில் ஒரு முறையேனும் உட்கொள்வது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கீரையை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் வரும் 10 பிரச்சனைகளை பற்றி இங்கே தெரிந்துக்கொள்வோம்

சிறுநீரக கற்களை உருவாக்கும்: கீரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் கிட்னி ஸ்டோன் உருவாகும் அபாயம் உள்ளது

ஊட்டச்சத்து உறிஞ்சலை தடுக்கும் : கீரை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் உடல் ஊட்டச்சத்து உறிஞ்சலை தடுக்கிறது

செரிமானமின்மை : அளவுக்கு அதிகமான கீரை நுகர்வு செரிமானத்தை பாதிக்கிறது.
எனவே வயிறு வலி, மந்தமான உணர்வு, நெஞ்சு எரிச்சல் போன்ற உபாதைகளை அனுபவிக்கலாம்

வயிற்று வலி : கீரையை அளவுக்கு மீறி சாப்பிட்டால் வயிறு பிடித்துக்கொண்டு கடுமையான வலியை உண்டாக்கும்

உடல் நல பாதிப்பு : குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்புகளை உண்டாக்கலாம். எனவே குழந்தைகளுக்கு அளவாக கொடுப்பது நல்லது

ஒவ்வாமை : லாடெக்ஸ் உணர்திறன் இருப்பவர்கள் கீரையை அதிகமாக உட்கொண்டால் ஒவ்வாமையை ஏற்படுத்தும்

இரத்த அடர்த்தியை குறைக்கும் : இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும் ஆற்றல் கீரைக்கு உண்டு என்பதால் அளவாக உட்கொள்வது நல்லது

வயிறு மந்தம் : அதிகமான கீரை உட்கொண்டால் வயிறு மந்தமான உணர்வை தரும். வயிற்று போக்கை
 கூட ஏற்படுத்தும்

கால்சியம் உறிஞ்சல் : கீரை அதிகமாக சாப்பிட்டல் கால்சியம் உறிஞ்சலை குறைக்கிறது

நார்ச்சத்து ஆபத்து : உடலுக்கு நார்ச்சத்து அவசியம்தான் என்றாலும் அளவுக்கு அதிகமானால் ஆபத்து

இருமல் மற்றும் நெஞ்சு
 சளி இரண்டையும்
 விரட்டும் கஷாயம்..