உப்பு  அதிகம் சேர்த்தால் ஆயுள் குறையுமாம்..

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

சுவைக்காக நாம் அதிகளவு உப்பு சேர்த்து சாப்பிடும் போது நம்முடைய ஆயுள் குறைகிறது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

தேவைக்கு அதிகமாக உப்பு உடலில் சேரும் போது அதை ஜீரணிக்க நமது சிறுநீரகங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டும்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

சிறுநீரக செயலிழப்பு உள்பட ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

முகம், கை மற்றும் கால்களில் வீக்கம் அதிகரிப்பதற்கும் உப்பு காரணமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

 50 வயதிற்குப் பிறகு உடலில் பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

 சாரசரியாக ஒரு நாளைக்கு 5 கிராமிற்கு மேல் உப்பை சேர்த்துக்கொள்ளக்கூடாது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

கருவாடு, உப்பு கருவாடு, ஊறுகாய் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com