தயிர் அல்லது மோர்..
உடலுக்கு எது பெஸ்ட்?

தயிர் மற்றும் மோர் ஆகிய இரண்டிலுமே ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக உள்ளன. அதேசமயம் இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி நமக்குள் எழலாம்

ஏனென்றால் தயிருக்கும், மோருக்கும் பெரிய அளவிலான வித்தியாசங்கள் கிடையாது

தயிர் உணவு செரிமானமாக கொஞ்சம் தாமதமாகும். ஆனால் மோர் உணவு எளிதில் ஜீரணம் அடையும். ஆகவே மோர் என்பது அனைத்து வயதினருக்கும் உகந்த உணவாக இருக்கிறது

மலச்சிக்கல், வாயு தொல்லை, ஆசிட் ரிப்லெக்ஸ் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் தயிர் சாப்பிடாமல் மோர் எடுத்துக் கொள்ளலாம்

உங்கள் செரிமான திறன் மேம்பட்டதாக இருப்பின் நீங்கள் தயிர் எடுத்துக் கொள்ளலாம். அது உங்கள் உடல் எடையை அதிகரிக்கவும் உதவும்

அதேசமயம் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தயிரை ஒதுக்கி வைத்துவிட்டு, மோர் எடுத்துக்
 கொள்வது சிறப்பானது

இயல்பில் தயிர் கொஞ்சம் சூட்டை கிளப்பும். மோர் மிகுந்த
 குளிர்ச்சியை கொடுக்கும்

கோடைகாலங்களில் நாம் தயிரை காட்டிலும் மோர் எடுத்துக் கொள்வது உடல் நலனுக்கு ஆரோக்கியமானது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com