நிபுணர்களின் கூற்றுப்படி, 'anthocyanins' எனப்படும் நிறமிகள் உள்ள உணவுகள் கருப்பு உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன
வளமான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ள இந்த நிறமிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன & புற்றுநோய், இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கும்
கருப்பு உணவுகள் என்றால் என்ன.?
கருப்பு அரிசி
இதிலுள்ள லுடீன் & ஜியாக்சாண்டின் கண்களுக்கு நல்லது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் & நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இவை புற்றுநோய் செல்களை அடக்குவதில் திறம்பட செயல்படுகின்றன
கருப்பு பூண்டு
நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. மேலும், செல் சேதத்தைத் தடுக்க உதவுகிறது, எனவே, புற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றன
நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் புரோட்டீன் ஆகியவை அதிகளவில் நிறைந்துள்ளன
கறுப்பு பருப்பு
கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள் & உணவு நார்ச்சத்து நிறைந்தவை. இது ஃவுளூரின் எனப்படும் வேதியியல் தனிமத்தையும் கொண்டிருப்பதால் பற்களை சிதைவிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
கருப்பு பேரிச்சம்பழம்
நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, கால்சியம், துத்தநாகம், தாமிரம், செலினியம் & வைட்டமின் ஈ ஆகியவை அதிக அளவில் உள்ளன.
கருப்பு எள்
இதிலுள்ள செசமின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் மூட்டு வலியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கருப்பு எள்
விழித்திரை சேதம் & மாகுலர் சிதைவை தடுக்கும் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற சேர்மங்களை கொண்டுள்ளது. புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்ட resveratrol இதில் நிறைந்துள்ளது.
கருப்பு திராட்சை
மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், வைட்டமின் ஈ, பாலிபினால்கள் மற்றும் ஓலியோகாந்தல் ஆகியவை நிறைந்துள்ளன. இவை தமனிகளை அடைப்பதில் இருந்து பாதுகாக்கிறது
கருப்பு ஆலிவ்
கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், டிஎன்ஏ பாதிப்பைத் தடுக்கவும், நல்ல சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன
கருப்பு ஆலிவ்
செரிமானத்தை அதிகரிக்கின்றன, எடை இழப்புக்கு உதவுகிறது, புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மேலும், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன
கருப்பு அத்திபழம்
இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது . இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கின்றன.