பார்க்க வேண்டிய சிறந்த சுற்றுலா தளங்கள் 

துருக்கியின் கப்படோசியாவில் ஏர் பலூனில் ஜாலியாக சுற்றி வரலாம்

பின்லாந்தின் மலை சரிவுகளில் பனிச்சறுக்கு, ஸ்லெட் செய்து மகிழலாம்

மேகாலயாவில் மிகவும் தெளிவான, ரம்யமான டவ்கி நதி  பாய்கிறது

அட்வென்சர் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு பிரான்ஸ் செல்லலாம்

போர்ச்சுக்கலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட சுற்றுலா பகுதிகள் உள்ளது

பெர்முடாவில் கண்களை கவரும் கிறிஸ்டல் குகை உள்ளது

இத்தாலி அழகிய கிராமங்கள், ஏரிகள், கடற்கரை நிறைந்த ரொமாண்டிக் நாடு

சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிப்பதற்காகவே நொசாரா செல்லலாம்

1992ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் டிஸ்னிலேண்ட் தொடங்கப்பட்டது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com