பாறை நிலப்பரப்புகள் முதல் வெப்பமண்டல தீவுகள் வரை அனைத்தையும் இந்நாட்டில் காணலாம். பலவித விசித்திர & சுவையான உணவுகளை குறிப்பாக அனைத்து வகை கடல் உணவுகளையும் இந்த நாட்டில் ருசிக்கலாம்.
இந்த நாட்டில் ஏராளமான உயிரியல் பூங்காக்கள் மற்றும் அழகிய இடங்கள் இருப்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு இந்நாடு ஏற்றது. இந்தியாவை போலவே இலங்கையும் கலாச்சார ரீதியாக பல வேறுபாடுகள் அடங்கிய சமூகத்தை கொண்டது.
முற்றிலும் வேறுபட்ட மற்றும் மாறுபட்ட ஜப்பான் கலாச்சாரம், தோட்டங்கள் மற்றும் புனித இடங்களை கண்டு டூரிஸ்ட்கள் பிரம்மிப்பார்கள். டீ செரிமனிஸ், ஸ்னோ மங்கிஸ், சுஷி, கிமோனோஸ் மற்றும் கரோக்கி போன்றவற்றை டூரிஸ்ட்கள் என்ஜாய் செய்ய முடியும்.
இது மேற்கு இந்தியப் பெருங்கடலில் சுமார் 115 தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடாகும். பல வகையான கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் உள்ளிட்ட பல இடங்களை கொண்டுள்ளது.
தீவுகளுக்கு அருகாமையில் இருக்கும் இந்த இடம், அழகான கடற்கரைகளுடன் கூடிய மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும். நகரின் மையப்பகுதியை அதன் சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் மெட்ரோ பாதை வரும் நவம்பர் 2023-ல் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.