சாம்பாரில் உள்ள நன்மைகள்

காய்கறிகள் நிறைந்த சாம்பார் இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம்

சாம்பாரில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது

துவரம் பருப்பில் செய்த சாம்பாரில் ப்ரோட்டின் சத்துக்கள் நிறைந்துள்ளது

முருங்கை, பூசணி, தக்காளி நிறைந்த சாம்பாரில் பைபர் நிறைந்துள்ளது

சாம்பார் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது

மஞ்சள், கருவேப்பிலை, சிவப்பு மிளகு, கடுகு போன்ற மசாலா பொருட்கள் சாம்பாரில் சேர்க்கப்படுகிறது

சாம்பார் உடல் எடையை குறைக்க உதவும் உணவு பொருட்களில் ஒன்றாகும்

ஒரு கப் சாம்பார் சாப்பிடுவதால் டிடாஸ் பானமாக செயல்படுகிறது

சாம்பாரில் பெருங்காயத்தூள் சேர்ப்பதால் வாய்வு தொல்லை நீங்கும்

1/2 கப் சாம்பாரில் 154 கலோரி, கார்போஹைட்ரெட்ஸ் 28, புரதம் 7 கி, சோடியம் 7மிகி உள்ளது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com