சிவப்பு அரிசி சாப்பிடுவதால்
இத்தனை நன்மைகளா?
கருப்பு அரிசி மற்றும் பழுப்பு அரிசி பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் நீங்கள் எப்போதாவது
சிவப்பு அரிசி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இந்த அரிய வகை அரிசியின் பல நன்மைகள் பற்றி பார்க்கலாம்...
1. நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் சிவப்பு அரிசியின்
குறைந்த கிளைசெமிக் குறியீடு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது
2. ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் :
சிவப்பு அரிசியில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது நுரையீரல் செயல்பாடுகளை கட்டுப்படுத்த உதவுகிறது
3. ஆக்ஸிஜன் நுகர்வை அதிகரிக்கும் : தினமும் சிவப்பு அரிசியை உட்கொள்வது ஆக்ஸிஜனை உறிஞ்சி உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் செல்களுக்கும் அனுப்ப உதவுகிறது
4. இதய நோய்கள் வராமல் தடுக்கும்: உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை எளிதில் குறைக்கலாம்
5. செரிமானத்தை மேம்படுத்தும்: சிவப்பு அரிசி செறிவான நார்ச்சத்துக்களின் மூல ஆதாரமாக விளங்குகிறது, எனவே இது செரிமானம் சம்பந்தமான செயல்பாடுகளுக்கு உதவுகிறது
6. சோர்வை குறைக்க உதவும் : சிவப்பு அரிசி எடையை குறைக்கவும், பராமரிக்கவும் இந்த அரிசியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது
வெப் ஸ்டோரீஸ்
பார்க்க...
இன்னும்