ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும்
குடை மிளகாய்.!

பலருக்கும் தெரியாத சிறந்த ஆரோக்கிய நன்மைகளை குடை மிளகாய் கொண்டுள்ளது

நம் கண்களை பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் கரோட்டினாய்டுகளான Lutein & zeaxanthin இதில் உள்ளன

இதில் நிறைந்துள்ள ஃபிளாவனாய்ட்ஸ் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் உடலை ஆக்ஸிடேட்டிவ் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது

இதிலுள்ள Capsanthin என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் UVA & UVB சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது

வைட்டமின் ஏ & வைட்டமின்
சி உள்ளிட்ட பல
அத்தியாவசிய
வைட்டமின்கள் இதில்
நிறைந்துள்ளன

இந்த வைட்டமின்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், நோய் அபாயத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன

இதில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் Apigenin, lupeol, luteolin, quercetin & capsiate உள்ளிட்ட பல ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன

தவிர பீட்டா-கரோட்டின், beta-cryptoxanthin & லைகோபீன் போன்ற கரோட்டினாய்டுகளும் உள்ளன

இவை ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தை தடுப்பதன் மூலம் நம்முடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன

இதிலுள்ள வைட்டமின் பி6 &
ஃபோலேட் Homocysteine-ன்
லெவலை குறைத்து இதய
ஆரோக்கியத்திற்கு
உதவுகிறது

குடை மிளகாய்களை உங்கள் டயட்டில் சேர்ப்பது குறைத்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்

அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்.!

click here