அலாரம் இவ்வளவு பிரச்சனைகள் தருமா?

அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத்தில் அலாரம் சத்தம் கேட்டு எழும் போது, மூளை, இதயம் போன்றவைப் பாதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்

இன்றைக்கு நம்மில் பலரிடம் அலாரம் வைத்து எழுந்திருக்கும் பழக்கம் அதிகளவில் உள்ளது

அலாரத்தை வைத்துவிட்டு  எழுந்திருக்க முடியாமல்  5 நிமிடத்திற்கு snoozing வைத்துவிடுவோம்

அதிகாலை நேரத்தில் தான் உடல் முழுவதும் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கும்

அலாரம் அடிக்கும் போது திடீரென நாம் எழுந்திருக்கக் கூடும். அது நாள் முழுவதும் டென்ஷன் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்

உங்கள் இதயம் மற்றும் நரம்பு மண்டலம் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படும்

அலாரத்தினால் தூக்கமின்மை பிரச்சனையோடு நீரழிவு, உடல் பருமன், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படக்கூடும் 

மூளையில் நரம்பியல் மண்டல் பாதிக்கப்படுகிறது. மேலும்  snoozing ல் வைத்து மீண்டும் தூங்கும் போது உங்கள் மூளையில் ஒரு வித அதிர்வு ஏற்பட்டு நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது

இதனையே தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் கேடு விளைவிக்கும்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com