கல்லீரல் பாதிப்பு : இந்த 9 அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை
அணுக வேண்டும்..

அடிவயிற்றில் விவரிக்க முடியாத வலி ஏற்படும் போது, அதை உங்களால் பொருத்தக்கொள்ளவே முடியவில்லை என்றால் உங்கள் கல்லீரலை பரிசோதனை செய்வது அவசியம்

அடிவயிற்று வலி

உங்கள் தோலில் அரிப்பு உணர்வு ஏற்படுவதும் கல்லீரல் பிரச்சனையை குறிக்கலாம்

தோலில் அரிப்பு

பல நாட்களாக அடிவயிறு வீங்கியது போல இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்

வயிற்றில் வீக்கம்

உங்களின் மலத்தின் நிறம் வெளிர் நிறத்தில் இருந்தால் மருத்துவரை அணுகி கல்லீரல் பரிசோதனை செய்யுங்கள்

வெளிர் நிறத்தில் மலம் கழிப்பது

உங்கள் கல்லீரலில் பிரச்சனை இருந்தால் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்

குமட்டல் மற்றும் வாந்தி 

உங்கள் சிறுநீர் அடர்நிறத்தில்
(பிரவுன் ) இருந்தால் கல்லீரலில்
 ஏதோ பிரச்சனை என்பதை சொல்லுகிறது

அடர்நிறத்தில் சிறுநீர் 

எப்போதும் சோர்வாக இருப்பது பல நோய்களுகளின் பொதுவான அறிகுறியாகும். அது கல்லீரல் பிரச்சனைக்கும் பொருந்தும்

சோர்வு

காரணமே இல்லாமல் உங்கள் தோல் மற்றும் கண் மஞ்சலாக இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்

மஞ்சள் நிற தோல் மற்றும் கண்

இது நடக்க பல காரணங்கள் இருந்தாலும், கல்லீரல் பிரச்சனையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது

குடல் இயக்கத்தில் மாற்றம்

இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் வீட்டு வைத்தியங்களை செய்யாமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது நல்லது

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்.!

Click Here