இந்த 5 காய்கறிகளை அதிகமாக சாப்பிடக்கூடாது..
ஏன் தெரியுமா.?

ஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும் அதை அதிகளவு சாப்பிடக் கூடாது

காய்கறிகளை சாப்பிடுவதால் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகிறது

ஆனால், அதை அதிகளவில் உணவில் எடுத்துக்கொள்ளும் போது உடல்நலத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் 

நீங்கள் அதிகளவு சாப்பிடக்கூடாத 5 காய்கறிகளின் பட்டியல் இதோ...

அதிகமான மாவுச்சத்தைக் கொண்டதால் இதில் கார்போஹைடரேட் அதிகமாக இருக்கும்

உருளைக்கிழங்கு

01

இதன் காரணமாக
செரிமானத்தில் சிக்கல்
ஏற்பட்டு
வாய்வுத்தொல்லையும்
பதட்டமும் ஏற்படும்

உருளைக்கிழங்கு

அதிகமான கிளைசெமிக் குறியீடைக் கொண்டிருப்பதால் ரத்தத்திலுள்ள சர்க்கரை & இன்சுலின் அளவை உடனடியாக அதிகரிக்கும்

உருளைக்கிழங்கு

இதை அதிகளவில் உண்ணும் போது நம் உடலில் உள்ள விட்டமின் K அதிகரித்து கால்சியத்தின் அளவை குறைக்கிறது

02

பச்சை பட்டானி

இதனால் உடல்
அதிகளவில் யுரிக் ஆசிடை
வெளியேற்ற
காரணமாகிறது

பச்சை பட்டானி

இதை அதிகளவில் சாப்பிடும் போது, குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது

03

பீட்ருட்

பீட்ரூட்டில் உள்ள டயட்டரி
நைட்ரேட், ரத்த நாளங்களை
விரிவடையச் செய்து உடலின்
ரத்த அழுத்த அளவை
குறைக்கிறது

பீட்ருட்

இதில் நார்ச்சத்து அதிகமாக இருந்தாலும், அதிகளவில் சர்க்கரையும் கார்போஹைடரேட்டும் சேர்ந்திருக்கிறது

04

சோளம்

எனவே, இதை அதிகளவில் சாப்பிடும்போது உடல் எடை அதிகரிப்பதோடு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகமாகிறது

சோளம்

ப்ரோக்கோலி, காலிஃபிளவர்,
முட்டைகோஸ் போன்ற
காய்கறிகளில் ஆரோக்கிய
டயட்டிற்க்கு தேவையான
அனைத்து சத்துகளும்
அடங்கியுள்ளன

05

சிலுவை காய்கறிகள்

இக்காய்கறிகளை உணவில் அதிகளவில் எடுத்துக்கொள்ளும் போது வாயுத்தொல்லையும் செரிமானப் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது

சிலுவை காய்கறிகள்

ஏனென்றால், இக்காய்கறிகளில் சிக்கலான சர்க்கரை சேர்ந்திருப்பதால், செரிமானம் ஆவதற்கு கொஞ்சம் நேரம் அகும்

சிலுவை காய்கறிகள்

அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்.!

click here