பேரன்பு  சீரியல்
நடிகை அக்‌ஷிதா போட்டோஸ்


அக்‌ஷிதா மாடலிங்கில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு 19 வயதாகிறது

நடிகை அக்‌ஷிதா அசோக் ‘அன்பே வா’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்

முதல் சீரியலிலே அக்‌ஷிதாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்


ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பேரன்பு சீரியலிலும் நடித்து வருகிறார்

அக்‌ஷிதா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்வார்

கடற்கரையில் க்யூட்டாக போஸ் கொடுக்கும் அக்‌ஷிதா

மாடர்ன் உடையில்
கலக்கும் அக்‌ஷிதா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com