ஜொலிக்கும் யாஷிகாவின் இந்த படங்களை
பாத்திங்களா?

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதையடுத்து ஜாம்பி
படத்தில் நடித்தார்

அதையடுத்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்

தற்போது பாம்பாட்டம், இவன் தான் உத்தமன், சல்ஃபர் ஆகிய படங்களில்
நடித்து வருகிறார்

யாஷிகா ஆனந்திற்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஃபாலோவர்ஸ் உள்ளனர்

யாஷிகா அடிக்கடி தனது
போட்டோ ஷூட் படங்களை
பகிர்வார்

மெரூன் கலர் பார்ட்டி வியர் உடையில் ரசிக்க வைக்கும் யாஷிகா

யாஷிகாவின் லேட்டஸ்ட்
 புகைப்படம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com