மாடர்ன் உடையில் செம்ம கவர்ச்சியில் யாஷிகா!

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதையடுத்து ஜாம்பி
படத்தில் நடித்தார்

அதையடுத்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்

தற்போது பாம்பாட்டம், இவன் தான் உத்தமன், சல்ஃபர் ஆகிய படங்களில்
நடித்து வருகிறார்

யாஷிகா ஆனந்த் பெரிய விபத்து ஒன்றில் சிக்கி தற்போது தான் மீண்டு வருகிறார்

யாஷிகா ஆனந்திற்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஃபாலோவர்ஸ் உள்ளனர்

யாஷிகா அடிக்கடி தனது
 கவர்ச்சியான படங்களை பகிர்வார்

தற்போது வெள்ளை நிற உடையில் யாஷிகா பகிர்ந்த படங்கள்
 வைரலாகி வருகிறது

யாஷிகாவின் கவர்ச்சியான
 ரீல்ஸ் வீடியோ

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com