விருமன் பட நடிகை அதிதி
சங்கரின் ‘வாவ்’ போட்டோஸ்

இயக்குனர் முத்தையா
இயக்கத்தில் விருமன் படம் உருவாகியுள்ளது

விருமன் படத்தை சூர்யா தயாரித்து வழங்கியுள்ளார்

விருமன் படத்தில் கார்த்திக்கு
 ஜோடியாக சங்கர் மகள் அதிதி நடித்துள்ளார்

விருமன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார்
சங்கர் மகள் அதிதி

விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைப்பெற உள்ளது

இசை வெளியீட்டு விழாவில்
 இயக்குனர் சங்கரும் கலந்துக்கொள்கிறார்

விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

விருமன் பட நடிகை அத்தியின்
 க்யூட் போட்டோஸ்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com