யார் இந்த விக்ரம் பட நடிகை ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன் ?

ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்
தொகுப்பாளினி மற்றும் மாடல் ஆவார்

ஸ்வாதிஷ்டா சென்னையில்
பிறந்து வளர்ந்துள்ளார்

தொகுப்பாளினியாக தனது பணியை தொடங்கிய ஸ்வாதிஷ்டா 2018 ஆம் ஆண்டு வெளியான சவரகத்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்

தமிழ் மட்டுமில்லாமல்
 தெலுங்கிலும் படங்கள்
 நடித்துள்ளார்

ஜடா மற்றும் இன்னும் சில படங்களில் ஸ்வாதிஷ்டா நடித்துள்ளார்

விக்ரம் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்

விக்ரம் படத்தில் ஸ்வாதிஷ்டா பிரபஞ்சனின் மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

ஸ்வாதிஷ்டா இன்ஸ்டாகிராமில் பல போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்

ஸ்வாதிஷ்டாவின் லேட்டஸ்ட்
போட்டோ ஷூட் வைரல்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com