விஜய் டிவி புகழின் பிரம்மாண்ட ரிசெப்ஷன் போட்டோஸ்

விஜய் டிவி புகழ் தனது நீண்ட நாள் காதலியான பென்சியை திருமணம் செய்து கொண்டார்

விழுப்புரம் அருகில் இருக்கும் கோயிலில் சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்தது. அதனைத்தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது

வெள்ளித்திரை பிரபலங்கள் தொடங்கி சின்னத்திரை பிரபலங்கள், விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு ஜோடியை வாழ்த்தினர்

கூல் சுரேஷ் வழக்கம் போல் மேடையில் ஏறி தனது ஸ்டைலில் ஜோடியை வாழ்த்தி உள்ளார்

சன் டிவி சீரியல் நடிகர், நடிகைகளும் புகழ் - பென்சி திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்

1 வருடத்திற்கு முன்பு சுயமரியாதை திருமணம், இந்து முறைப்படி கோவிலில் திருமணம், பென்சி குடும்பத்தார் விருப்பப்படி முஸ்லீம் முறைப்படி என இதுவரை 3 முறை புகழ் - பென்சி திருமணம் நடந்துள்ளது

இவர்களின் 5 வருட காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது

புகழின் செல்ல தங்கை சிவாங்கி குடும்பத்தாருடன் கலந்து கொண்டார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com