விஜய் தேவர்கொண்டா
பற்றி இந்த விஷயம் தெரியுமா?

விஜய் தேவரகொண்டா தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்
வருகிறார். குறிப்பாக விஜய் தேவரகொண்டாவுக்கு பெண் ரசிகைகள் அதிகம்

 விஜய் தேவர்கொண்டா ஹைதராபாத்தில் பிறந்தவர் 

தேவரகொண்டா ஸ்ரீ சத்ய சாய் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்

நுவ்விலா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் தேவரகொண்டா

அர்ஜுன் ரெட்டி மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்

விஜய் தேவர்கொண்டா மகாநதி, டாக்ஸிவாலா மற்றும் கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் நடித்தார், இவை அனைத்தும் 2018 இன் அதிக வசூல்
செய்த தெலுங்கு படங்களாக அமைந்தன

தேவரகொண்டா கிங் ஆஃப் தி ஹில் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார் 

 இந்தி-தெலுங்கு இருமொழி திரைப்படமான லிகர் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகஉள்ளது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்குகிறார் மற்றும் கரண் ஜோஹர் தயாரிக்கிறார்

விஜய் தேவரக்கொண்டா Zomato-வின் பிராண்ட் அம்பாசடர் ஆவார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com