தனுஷுடன் விதியுலேகா
என்ன விசேஷம் ?

 நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாக வித்யுலேகா நடித்திருப்பார்

அதன் பிறகு பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் வித்யுலேகா நடித்துள்ளார்

சமீபத்தில் குக் வித் கோமாளி முடிந்த நிலையில் விதியுலேகா லேட்டஸ்டாக போட்டோஸ் வெளியிட்டுள்ளார் 

சிவப்பு புடவையில் ஹோம்லி லுக்கில் வித்யுலேகா

குடும்பத்துடன்  இலை சாப்பாடு என்று கேப்சன் போட்டுள்ளார் 

செல்வராகவனுடன் வித்யுலேகா வெளியிட்ட புகைப்படம் 

நடிகை சினேகாவுடனும் போட்டோ வெளியிட்டுள்ளார் 

தந்தை மற்றும் பிரசன்னாவுடன் வித்யுலேகா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com