பிக்பாஸ் 6-ல் நான் பங்கேற்பனா?வித்யுலேகா சொன்ன பதில்.. 

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

பிரபல நடிகையான வித்யுலேகா குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

வித்யுலேகா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

 ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் வித்யுலேகா

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

ஜில்லா, வீரம், காக்கி சட்டை, மாஸ், புலி ஆகிய படங்களில் நடித்துள்ளார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

வித்யுலேகா-சந்தானம் காமெடி காம்போ
ரசிகர்கள் மத்தியில்
வரவேற்பை பெற்றது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

வித்யுலேகா சஞ்சய் என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

வித்யுலேகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பலரின் ஆதரவை பெற்றுள்ளார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

சமீபத்தில் யூடியூபில் பதிவிட்ட வீடியோவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறினார் வித்யுலேகா

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

அதில் பிக்பாஸ் 6-ல் நீங்கள் கலந்துக்கொள்வீர்களா என்ற ரசிகரின் கேள்விக்கு நிச்சயம் கலந்துக்கொள்ள மாட்டேன் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வித்யுலேகா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com