சர்வைவர் நந்தா பற்றி தெரியாத விஷயங்கள்

கோவையைச் சேர்ந்த நந்தா, முன்னாள் மத்திய அமைச்சர் எம்.கண்ணப்பனின் பேரன்

News18Tamil.com

சர்வைவரில் தனது திறமைக்காக 'கிளாடியேட்டர்' என்ற புனைப்பெயரைப் பெற்றார்

News18Tamil.com

நந்தா ஜூலை 17, 2013 அன்று கோயம்புத்தூரில் வித்யாரூபா என்பவரை மணந்தார்

News18Tamil.com

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது

News18Tamil.com

இவர் 2002ம் ஆண்டு மௌனம் பேசியதே படம் மூலம் நடிகராக அறிமுகமானார்

News18Tamil.com

இவர் நடித்த படங்கள் புன்னகை பூவே, கோடம்பாக்கம், அதிதி, அகரம், ஈரம்

News18Tamil.com

மாயத்திரை, பிரேமி, இரு துருவம் போன்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்

News18Tamil.com

நாம் ஒருவர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்தார்

News18Tamil.com

நந்தா ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், சில கிரிக்கெட் லீக்குகளில் விளையாடியுள்ளார்

News18Tamil.com

இவர் ஒரு குரல்வழி கலைஞர், கதாபாத்திரங்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்

News18Tamil.com

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com