அழகே பொறாமைப்படும்
பேரழகில் த்ரிஷா!

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படம் உருவாகியுள்ளது

படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்

பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது

விழாவில் கார்த்தி, த்ரிஷா, ரஜினி, கமல் உள்ளிட்ட பல  திரை நட்சத்திரங்கள்
கலந்துக்கொண்டனர்

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் த்ரிஷா பிங்க் நிற புடவையில் கலந்துக்கொண்டார்

த்ரிஷாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன

அழகே பொறமைப்படும் பேரழகில் த்ரிஷா ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com