பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரைலர்  வெளியீட்டு விழா 

பிரம்மாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது 

இதில் சிறப்பு விருந்தினர்களாக  ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன்  கலந்துக் கொண்டனர் 

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார்.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்
 இசையமைத்துள்ளார் 

படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com