பிரபலமான 10 இந்திய நடிகைகள் பட்டியல் வெளியீடு

பிரபலமான நடிகைகள் பட்டியலில் சமந்தாவுக்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது

இந்தி நடிகையும்,ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்தவருமான ஆலியா பட்டிற்கு 2ம் இடம் அளிக்கப்பட்டுள்ளது

கடந்த மாதம் திருமணம் முடித்து இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நயன்தாரா 3ம்
இடத்தில் உள்ளார்

தென்னிந்திய முன்னணி நடிகை காஜல் அகர்வால் 4ம் இடத்தை பிடித்துள்ளார்

இந்தி முன்னணி நடிகை தீபிகா படுகோனேவுக்கு தேர்வு குழுவினர் 5ம் இடம் அளித்துள்ளார்கள்

பீஸ்ட் படத்தில் கலக்கிய பூஜா ஹெக்டே 6ம் இடத்தில் இருக்கிறார்

வெர்சடைல் நடிகையாக பாராட்டப்படும் கீர்த்தி சுரேஷ் 7ம் இடத்தில் உள்ளார்.

நடிகை கேத்ரினா கைஃபுக்கு 8ம் இடம் அளிக்கப்பட்டுள்ளது

முதன்முறையாக இந்த பட்டியலில் இடம்பெற்ற இந்தி நடிகை கியாரா அத்வானிக்கு 9ம் இடம் வழங்கப்பட்டுள்ளது

தென்னிந்திய முன்னணி நடிகை அனுஷ்கா ஷெட்டி 10வது இடத்தில் இருக்கிறார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com