‘தி லெஜண்ட்’ படம் இதுவரை எத்தனை கோடி வசூல்
 தெரியுமா ?

தொழிலதிபர் சரவணன்
கதாநாயகனாக நடித்திருக்கும் லெஜெண்ட் திரைப்படம்  வெளியாகி
 பல தரப்பு விமர்சனங்களை
பெற்று வருகிறது

இந்த படத்தை ஜெடி - ஜெர்ரி
ஆகியோர் இயக்கிவுள்ளனர்

படத்தில் மறைந்த நடிகர் விவேக், விஜயகுமார், சுமன்,  யோகிபாபு,
 ரோபோ சங்கர் ஆகியோர்
நடித்துள்ளனர்

 ‘தி லெஜண்ட்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்

இந்த படத்தில் மாடல் மற்றும் நடிகையான ஊர்வசி ராவ்டேலா சரவணின் காதலியாக நடித்துள்ளார்

ஊர்வசி ராவ்டேலா 2015 ஆம் ஆண்டு மிஸ் திவா யுனிவர்ஸ் பட்டம் வென்றுள்ளார். பல ஃபேஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துக்
கொண்டுள்ள பிரபல மாடல் ஆவார்

தி லெஜெண்ட் திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 10 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளது

தி லெஜண்ட் படம் ரூ.45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com