விஜய்யின் டாப் 10 ஹிட் படங்கள் !

அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தார்.இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,காஜல் அகர்வால் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு துப்பாக்கி திரைப்படம் வெளியானது. துப்பாக்கி படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் படமானது

2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று விஜய் படங்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத இடம் பிடித்தது

1999 ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில் துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியானது.இந்த படம் இன்றும் ரசிகர்களின் ஃபேவரெட் படம் தான்

அட்லீ இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தெறி. இதில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருந்தனர்.
இந்த படமும் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது

பாலிவுட்டில் வெற்றிப்பெற்ற ‘3 இடியட்ஸ்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் நண்பன். இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாகும்

2001 ஆம் ஆண்டு இயக்குனர் சித்திக் இயக்கத்தில் பிரெண்ட்ஸ் படம் வெளியானது.
 இந்த படத்தில் சூர்யாவும் நடித்திருப்பார். காமெடி கலந்த காதல் கதையான பிரெண்ட்ஸ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் குஷி.ஜோதிகா-விஜய் ஜோடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதோடு காதலர்களுக்கு மிகவும் பிடித்த படமாகவும் குஷி அமைந்தது

விஜய், ஹன்சிகா, ஜெனிலியா, சரண்யா மோகன் நடிப்பில் வெளியான வேலாயுதம் திரைப்படமும் மிகுந்த வெற்றிப் பெற்றது

2005 ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.இந்த படத்தில் விஜய்யின் குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. இந்த படமும் வேற லெவல் ஹிட் தான்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com