டோலிவுட்டில் கலக்கும் தமிழ் நடிகைகள்

நடிகை ஸ்ருதிஹாசன் பல தெலுங்கு படங்களில் பணியாற்றி வருகிறார்

News18Tamil.com

வரலட்சுமி ‘கிராக்’, ‘நாந்தி’ ஆகிய சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்

News18Tamil.com

இரு படங்களில் நடித்த அமிர்தா தற்போது ‘ஹனுமான்’ படத்தில் நடிக்கிறார்

News18Tamil.com

நிவேதா பெத்துராஜ் ‘மென்டல் மடிலோ’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்

News18Tamil.com

சாய் பல்லவி பல சூப்பர் ஹிட் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்

News18Tamil.com

ரெஜினா கசாண்ட்ரா பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்

News18Tamil.com

ஐஸ்வர்யா ராஜேஷ் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற படத்தில் நடிக்கிறார்

News18Tamil.com

பிரியங்கா அருள் மோகன் சமீபத்தில் ‘ஸ்ரீகரம்’ படத்தில் நடித்தார்

News18Tamil.com

மிருணாளினி ரவி வருண் தேஜுடன் கடலகொண்டா கணேஷ் படத்தில் நடித்தார்

News18Tamil.com

சங்கீதா தற்போது ‘தெலுங்கானா தேவுடு’, ‘எஃப்3’ படங்களில் நடித்து வருகிறார்

News18Tamil.com

News18Tamil.com

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?