தேசிய விருது வென்ற
 தமிழ் நடிகர்கள்

1971 ஆம் ஆண்டு வெளியான ரிக்‌ஷாகாரன் படத்திற்காக எம்.ஜி.ஆர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்

மூன்றாம் பிறை படத்திற்காக கமல்ஹாசன் தேசிய விருது பெற்றார்

1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்காக இரண்டாவது முறை தேசிய விருது வென்றார் கமல்ஹாசன்

சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் படத்திற்காக மூன்றாவது முறை தேசிய விருது வென்றார் கமல்

இயக்குனர் பாலா இயக்கத்தில் 2003
ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் படத்திற்காக விக்ரம் தேசிய
விருது வென்றார்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ஆடுகளம் படத்திற்காக தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்றார்

அசுரன் படத்திற்காக இரண்டாவது
 முறை தேசிய விருது வென்றார் தனுஷ்

நடிகர் பிரகாஷ் ராஜ் காஞ்சிவரம் படத்திற்காக தேசிய விருது பெற்றார்

சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று படத்திற்காக
 சூர்யா சிறந்த நடிகருக்கான
தேசிய விருது பெற்றார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com