சூப்பர் சிங்கர் பிரகதியா இது?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சயமான முகமாக மாறிய பிரகதி இப்போது ராக் ஸ்டார். சிங்கிங், மாடலிங், பிசினஸ் என கலக்கிக் கொண்டிருக்கிறார்.

பிரகதி குருபிரசாத் இன்ஸ்டாவில் அதிகம் பேர் உற்று நோக்கக்கூடிய பிரபலமாக மாறியுள்ளார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் பாப்புலர் ஆனார்

பிரகதி இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என அனைவராலும் அறியப்பட்டாலும் இப்போது தனக்கென பல அடையாளங்களை சொந்தமாக்கிக் கொண்டார்

ஒருபக்கம் சிங்கிங், ஆல்பம் மற்றொரு பக்கம் மாடலிங், இது இல்லாமல் சில நிறுவனங்களின் தாயாரிப்புகளுக்கு ராண்ட் அம்பாஸ்டராகவும் பிரகதி செயல்படுகிறார்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் பிரகதி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பாடும் பாடல் வீடியோக்கள் மற்றும் மாடலிங் செய்யும் புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார்

அதே சமயம் சில நேரங்களில் ஃபேஷன் என்ற பெயரில் பிரகதி வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களால் வசைப்பாடப்படுகின்றன.

நெகட்டிவ் கமெண்டுகளை கண்டுக் கொள்ளாதவர் தொடர்ந்து தனக்கு பிடித்த வேலையை செய்து வருகிறார்

சமீபத்தில் பிரபல நிறுவனத்திற்காக பிரகதி நடத்திய மாடல் ஃபோட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது

இந்த புகைப்படங்களை பிரகதி இன்ஸ்டாவிலும் ஷேர் செய்துள்ளார். லைக்ஸ் மற்றும் கமெண்டுகள் வழக்கம் போல் குவிந்து வருகின்றன

குறிப்பாக சூப்பர் சிங்கர் பிரபலங்கள் பிரியங்கா, அனு போன்றவர்களும் பிரகதியின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் கொடுத்து கமெண்டுகளை பதிவு செய்துள்ளனர்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com