பாரம்பரிய உடையில் நடிகை சன்னி லியோனி

பச்சை நிற சாடின் சேலையில் ஹாட்டாகவும் கவர்ச்சியாகவும் காட்சியளிக்கும் சன்னி லியோன்.

எம்ப்ராய்டரி செய்யப்பட்ட கட் ஸ்லீவ் பிளவுஸ் மற்றும் புடவையில் ஜொலிக்கும் நடிகை.

கவர்ச்சியான பாரம்பரிய உடையில் கவர்ந்திழுக்கும் நடிகை.

வெள்ளை நிற லெஹங்காவில் தேவதையாய் ஜொலிக்கிறார்.

ஸ்கர்ட் மற்றும் பிளவுஸ் உடையில். 

நடிகை சன்னி லியோன் தனது அடுத்த திரைப்படமாக ஷீரோ படத்தில் நடிக்க இருக்கிறார். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான இப்படத்தை ஸ்ரீஜித் விஜயன் இயக்குகிறார்.

சன்னி லியோனின் இயற்பெயர் கரெஞ்சித் கவுர் வோரா.  இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுடில் அறிமுகமானார். 

News18Tamil.com

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?