மாடர்ன் உடையில் கலக்கும் சன் டிவி 'சுந்தரி'


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் ‘சுந்தரி’ என்ற கதாபாத்திரத்தில் கேப்ரியெல்லா நடித்து வருகிறார்சுந்தரி சீரியல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒளிபரப்பாக தொடங்கியது

சுந்தரி சீரியலில் அனு கம்பெனியில் CEO- வாக பொறுப்பேற்று இருக்கும் சுந்தரியின் அப்பாவியான தோற்றத்தை விட,தற்போது இருக்கும் மாடர்ன் சுந்தரிக்கு மிகுந்த வரவேற்பு
 கிடைத்து வருகிறது


அனுவிடம் கார்த்திக் எப்போது சிக்குவார் என்பதை
 நோக்கி சுந்தரி சீரியல்
 பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது

சீரியலில் செம்ம பிஸியாக நடித்து வந்தாலும் கேப்ரியெல்லா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார்

கேப்ரியெல்லா தனது கணவருடன் பதிவிட்ட க்யூட் ரீல்ஸ் வீடியோ

பிங்க் நிற சேலையில்  ரசிக்க வைக்கும் கேப்ரியெல்லா

பிரவுன் நிற சேலையில் கேப்ரியெல்லாவின் கேண்டிட் போட்டோ

ஹோம்லி சுந்தரி டூ மாடர்ன் சுந்தரி

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com