சுந்தரி பற்றி இந்த
 விஷயம் தெரியுமா ?

கேப்ரியல்லா செல்லஸ் நடிகை, மாடல், டிக்டாக்கர் மற்றும் ஸ்கிரிப்ட் எழுதுபவரும் கூட!

சீரியல் மற்றும் திரைப்படத் துறையிலும் பணியாற்றுகிறார்

2016 ஆம் ஆண்டு கபாலி  படத்தின் மூலம் அறிமுகமானார் கேப்ரியல்லா

விஜய் டிவியின் "கலக்க போவது யாரு" என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றார் 

சோசியல் மீடியாவில் மிகவும்
ஆக்டிவாக  இருப்பார் 

 நயன்தாராவின் ஐரா
 திரைப்படத்தில் நடித்துள்ளார் 

அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்வார்

பல குறும்படங்களில் நடித்துள்ளார் 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com