வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகும் சன் டிவி சீரியல் நடிகை.!

தமிழில் பூவே உனக்காக சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ராதிக ப்ரீத்தி. 

சென்னையில் பிறந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ராஜா லவ்ஸ் ராஜா என்ற படத்தின் மூலம் திரைத்துரையில் அறிமுகமானார்.

அதன்பிறகு சன் டி.வி.யின் பூவே உனக்காக சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆனாலும் பூவே உனக்காக சீரியலில் இருந்து பாதியில் வெளியேறினார்.

சினிமாவில் நடிப்பதற்காக அவர் சீரியலில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டது.

தற்போது அது உறுதியாகியிருக்கிறது. ராதிகா ப்ரீத்தி விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார்.

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?