பிரபலங்களின் உடன்பிறந்தவர்கள் குறித்த தகவல்

பூஜா ஹெக்டே மற்றும் ரிஷாப் ஹெக்டே:  அவரது சகோதரர் ரிஷாப் தொழில் ரீதியாக ஒரு மருத்துவர் ஆவார்.

காஜல் அகர்வால் மற்றும் நிஷா அகர்வால் 

துல்கர் சல்மானின் மூத்த சகோதரி சுருமி ஒரு ஓவியர் ஆவார். 

தம்மானா பாட்டியா மற்றும் ஆனந்த் பாட்டியா: . இவரது சகோதரர் ஒரு மருத்துவர் ஆவார். 

மகேஷ் பாபு மற்றும் மஞ்சுளா கட்டமேனி: மகேஷ் பாபுவின் சகோதரி மஞ்சுளா ஒரு தயாரிப்பாளர் 

கீர்த்தி சுரேஷ் மற்றும் ரேவதி சுரேஷ்

ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன்

நக்மா மற்றும் ஜோதிகா: நடிகை நக்மா ஜோதிகாவின் சகோதரி ஆவார். 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com