இரண்டாவது கல்யாணத்துக்கு சோனியா அகர்வாலின் பதில் என்ன தெரியுமா ?

2வது திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகருக்கு கூலாக ரிப்ளை செய்துள்ளார் நடிகை சோனியா அகர்வால்

சோனியா அகர்வால் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்

இடையில் சின்னத்திரையில் ஒருசில சீரியல்களிலும் நடித்தார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சோனியா அகர்வால் அவ்வப்போது ஷூட்டிங் படங்கள், குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கும் புகைப்படங்கள், அவுட்டிங் செல்லும் படங்களை ஷேர் செய்வார்

இந்நிலையில் சமீபத்தில் கையில் மெஹந்தி வைத்திருக்கும்படியான புகைப்படத்தை இன்ஸ்டாவில்
ஷேர் செய்தார்

Heading 2

அதை பார்த்த ரசிகர்களில் ஒருவர் சோனியாவிடம் உங்களுக்கு திருமணமா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு உடனே போஸ்டில் பதில் கூறியுள்ளார் சோனியா

சிரித்தப்படியே “ஏன்? உங்களுக்கு மட்டும் தான் நடக்கணுமா?” என கேட்டவர் என்னுடைய திருமண மெஹந்தி இவ்வளவு சிம்பிளாக இருக்காது என கூறியுள்ளார்

ஆக இந்த மெஹந்திக்கு பின்னாடி சோனியா அகர்வாலின் 2வது திருமணம் இல்லை என்ற பதில் ரசிகர்களுக்கு கிடைத்து விட்டது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com