அப்பாவுக்கு மாஸ்
சர்பிரைஸ் கொடுத்த
சினேகா

நடிகை சினேகா 2000 ஆம் ஆண்டு வெளியான ‘என்னவளே’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் சினேகா நடித்துள்ளார்

சினேகாவை புன்னகை அரசி
 என்று அழைப்பார்கள்

சினேகா - பிரசன்னா காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்

இந்த க்யூட் தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்

சினேகா இரண்டு குழந்தை பிறந்த
பின்பு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி உள்ளார்

 சினேகா தனது அப்பாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு
 சர்பிரைஸ் செய்துள்ளார்

சென்னை செங்குன்றத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு அப்பாவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்த குழந்தைகளுடன் தனது தந்தையின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சினேகா

இந்த கொண்டாட்டத்தின் போது சினேகாவின் மகன் மற்றும் மகள் உடனிருந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு பரிமாறியதுடன் புத்தகமும் வழங்கியுள்ளனர்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com