சிவகார்த்திகேயனின் இந்த புகைப்படங்களை பாத்திருக்கீங்களா ?

சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் டானாக வலம் வருகிறார்

சிவகார்த்திகேயனின் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள் இதோ..

நடிகர் சூரியுடன் செல்ஃபி
எடுக்கும் சிவகார்த்திகேயன்

அனிருத் மற்றும் விக்னேஷ் சிவனுடன் சிவகார்த்திகேயன்

காமெடி நடிகர் சதீஷுடன் சிவா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் சிவா எடுத்துக்கொண்ட செல்ஃபி

நடிகர் அஜித்துடன் சிவகார்த்திகேயன்

பீஸ்ட் பட ஷூட்டிங்கின் போது விஜய்யுடன் சிவா எடுத்துக்கொண்ட புகைப்படம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com