நம்ம சிவாங்கியா இது!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக
 கலந்துக்கொண்டார் சிவாங்கி

சிவாங்கி தனது பேச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக 3 சீசன்களாக
கலக்கி வருகிறார்

குக் வித் கோமாளி சீசன் 3 நிறைவுப்பெற்றது. நான்காவது சீசனிலும் சிவாங்கி கோமாளியாக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

சொந்தமாக யூடியூப் சேனல்
வைத்துள்ள சிவாங்கி அதில் அடிக்கடி வீடியோக்களை பதிவிடுவார்

சிவாங்கி இன்ஸ்டாகிராமில்
ஆக்டிவாக இருக்கக்கூடியவர்

சிவப்பு நிற உடையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்

இதில் ஹீரோயின் போல்
 செம்ம க்யூட்டாக 
 இருக்கிறார் சிவாங்கி

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com