சிவாங்கியின் சூப்பரான டான்ஸ் வீடியோ
சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்
கொண்டவர் சிவாங்கி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது சுட்டித்தனமான பேச்சால் பிரபலமானார்
குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்
குக் வித் கோமாளி சீசன் 1ல் சிவாங்கிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சீசன்2, சீசன் 3யிலும் தொடர்ந்து கோமாளியாக இருந்தார்
சிவாங்கி சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் சிவாங்கி பதிவிட்ட வீடியோக்கள் மில்லியன் வியூஸ்களை பெற்று வருகிறது
சிவாங்கி டான் படத்தின் மூலம் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்
வடிவேலு நடிப்பில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.காசேதான் கடவுளடா என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்
சிவாங்கி ஆல்பம் பாடல்கள் மற்றும் திரைப்பட பாடல்களையும் பாடியுள்ளார்
சிவாங்கி வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ ஒன்று தற்போது
வைரலாகி வருகிறது
வெப் ஸ்டோரீஸ்
பார்க்க...
இன்னும்