திருமணம் குறித்து சிம்புவின் பரபரப்பான பேச்சு 

வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்பு  திருமணம் குறித்து பேசியுள்ளார் 

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

படக்குழுவினரை பாராட்டி பேசிய சிம்பு, திருமணம் குறித்து தனக்கு இருக்கும் எண்ணத்தையும் வெளிப்படுத்தினார்

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘அனைத்து பெற்றோர்களிடமும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். திருமணம் திருமணம் என்று கூறி டார்ச்சர் செய்ய வேண்டாம்

சமூகம் கொடுக்கும் அழுத்தங்களால் தவறான திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடப்பதாக நடிகர் சிலம்பரசன் கூறியுள்ளார்

பிள்ளைகள் அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும். மேலே இருப்பவர்பார்த்து அவருக்கான ஒருவரை அனுப்புவார்

என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. நல்ல படங்கள், ரசிகர்களை சந்தோஷப்படுத்துற, பெருமைப் படுத்துற மாதிரியான படங்களை நான் பண்ணுவேன்

அம்மா அப்பாவ பாத்துக்கோங்க… கடைசி காலத்துல கை விட்றாதீங்க.. அது என் வேண்டுகோள்’ என்று பேசினார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com