ஸ்ருதி ஹாசனின் அசத்தலான புகைப்படங்கள்

ஸ்ருதிஹாசன் தனது அழகான நீளமான கூந்தலுடன் போஸ் கொடுக்கிறார்

ஸ்லீவ்களில் அற்புதமான பஃப் வைத்த உடையில் காட்சியளிக்கிறார்

ராணியை போன்ற கிரீடத்துடன் கருப்பு உடை அணிந்து ஸ்ருதி அசத்துகிறார்

ஸ்ருதி வெல்வெட் டாப், பிரிண்டெட் ஸ்கர்ட் அணிந்துள்ளார்

மரகத பச்சை நிற புடவையில் ஸ்ருதிஹாசன் விண்டேஜ் வைப்ஸ் தருகிறார்

சிவப்பு நிற உடையில் ரோஜாக்கள் தலையில் வைத்து அழகாக இருக்கிறார்

ஸ்ருதி தனது பளபளப்பான சிவப்பு நிற கவுனில் ஸ்டைலாக இருக்கிறார்

ஒரு அழகான வெஸ்டர்ன் கவுன், வெள்ளி நகைகளுடன் ஸ்ருதி ஜொலிக்கிறார்

ஸ்ருதிஹாசன் இந்த ஜடையில் மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளிக்கிறார்

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?