நடிகை ஷிவானி நாராயணனின்
வேற லெவல் டான்ஸ்
வீடியோஸ்..!
சின்னத்திரை டூ வெள்ளித்திரை சென்றவர்களில் ஷிவானி நாராயணனும் ஒருவர்
ஷிவானி பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார்
அதையடுத்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய
சீரியல்களில் நடித்தார்
பின்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகவும் பிரபலமானார். அதன் பின்பு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஷிவானிக்கு கிடைத்தது
ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.அடிக்கடி டான்ஸ் வீடியோக்களை பகிர்வார்
ஷிவானி நாராயணனின் வேற
லெவல் டான்ஸ் வீடியோ
ரஞ்சிதமே பாடலுக்கு
நடனமாடும் ஷிவானி
ஷிவானியின் டான்ஸ் வீடியோ மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது
Logo
தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..