பிரணிகா சொந்த ஊர்
 எது தெரியுமா ?

பிரணிகா தக்ஷு தமிழ் திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் பணிபுரியும் மாடல் மற்றும் நடிகை 

குறும்படங்கள் மற்றும் வீடியோ தொடர்கள் மூலம் திரை பணியை ஆரம்பித்தார் 

ஸ்டார் விஜய்யில் பாவம் கணேசன் சீரியலின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்

விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் 2-ல் நடித்து வருகிறார் 

தற்போது ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க என்னும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில்
நடித்து வருகிறார் 

பிரணிகா சொந்த ஊர் திருச்சி 

இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார் 

இன்ஸ்டாகிராமில் பிரணிகா பகிர்ந்த புகைப்படம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com